Saturday, June 12, 2021

கிராமத்து பாரம்பரிய தானிய லட்டு செய்முறை /சிமிலி


 


கிராமத்து பாரம்பரிய தானிய லட்டு செய்முறை /சிமிலி


ingredients: kambu kelvaragu solam mavu(1cup) vellam vekadalai sukku ellakai

Tuesday, June 8, 2021

ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் தொகுப்பு - 1


வணக்கம் நண்பர்களே இந்த தளம் முழுக்க முழுக்க உங்களுக்காக உருவாக்கப்பட்டது எங்களால் முடிந்த அளவிற்கு எழுத்து வடிவில் இல்லாமல் காணோளி வடிவத்தில் நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் காணொளிகள் ஆக எங்களுடைய பதிவுகளை நாங்கள் போடுகிறோம் இதில் உங்களுக்கு எந்த விதமான விளம்பர தொல்லையோ உங்களுக்கு எரிச்சலூட்டும் எந்தவிதமான செயல்களும் இருக்காது இதில் நடக்காது.



 


ஆன்மிக சுற்றுலாத் தலங்கள் தொகுப்பு - 1


rathnagiri ratnagiri murugan temple rathnagiri malai shri ratnagiri murugan temple ratnagiri kilminnal tamil nadu balamurugan adimai


Monday, June 7, 2021

கருவேப்பில்லை பொடி/curry leaves powder




கருவேப்பில்லை பொடி/curry leaves powder


ingredients:
curry leaves
redchilli
ullundhu
oil
salt
asafoedita
seeragam
milagu





 


Wednesday, June 2, 2021

ஈசியான சேப்பக்கிழங்கு ரோஸ்ட்


ஈசியான சேப்பக்கிழங்கு ரோஸ்ட் / சேப்பக்கிழங்கு வறுவல்/seppakizhangu fry in tamil


#சேப்பக்கிழங்கு
#சேப்பக்கிழங்கு ரோஸ்ட்

ingredients:
chepakezhangu
salt
chilly powder
turmeric powder
water
curryleaves


oil

Monday, May 31, 2021

ஈ.பி.எஃப். (EPFO) அக்கவுண்ட் சந்தாதாரர்களுக்கு அரசு சலுகை

  இந்த தொற்றுநோய் காலத்தின்போது ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க கோவிட் -19 உதவித் தொகுப்பான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பி.எம்.ஜி.கே.ஒய்) இன் கீழ் முதன்முதலில் மார்ச் 2020 இல் தொழிலாளர் வைப்பு நிதியை திரும்பப் பெற அனுமதிக்கும் நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.



மீண்டும்  இரண்டாவது முறையாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஒ), சேமிப்பிலிருந்து கோவிட் -19  நிவாரண நடவடிக்கையாக முன்கூட்டியே திரும்பப் பெற அதிகாரப்பூர்வ அனுமதித்து ஒரு  அறிக்கை வெளியிட்டு உள்ளது.  

கடந்த திங்கட்கிழமை வெளியான அந்த அறிக்கையின்படி மொத்த சேமிப்பு தொகையில் 75% அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் (Basic salary) மற்றும் ஊக்க தொகை (Dearness Allowance) இரண்டில் எது குறைவான தொகையோ அந்த தொகையை அல்லது அதற்கு குறைவான தொகையை எடுத்து கொள்ளலாம். 

இதற்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம். EPFO இணைய முகப்பில் KYC (Know your customer) பூர்த்தி செய்து இருக்க வேண்டும். 

Saturday, May 29, 2021

வடையே இல்லாமல் வடகறி செய்வது எப்படி

      தமிழக உணவகங்களில் கிடைக்கும் பிரபலமான உணவுகளில் ஒன்று வடகறி. இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சுவையான இணை உணவு. சென்னையின் தெருவோர உணவகங்களில் அதிகம் கிடைக்கக்கூடிய உணவு. 

     தமிழகத்தின் மிகவும்  பிரபலமான இந்த வடகறி வடையே  இல்லாமல் செய்வது எப்படி என இங்கு பார்ப்போம் .


 தேவையான பொருட்கள் (Ingredients) :-

கடலைப்பருப்பு  -  1 கப் (முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும் ) 
சோம்பு - 1 ஸ்பூன் 
சீரகம்  - 1 ஸ்பூன்
மிளகு  - 1 ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன் 
பச்ச மிளகாய் - 3 Nos.
தேங்காய் சிறிய துண்டு 
உப்பு - தேவையான அளவு 
வெங்காயம் - 1
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு - 2 
மிளகாய் தூள் - 2  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் தாளிப்பதற்கு
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ 
கறிவேப்பிலை 

செய்முறை:

     ஊறவைத்த கடலைபருப்பை மிக்சியில் போட்டும் ஒன்றும் பாதியாக அரைத்து கொள்ளவும். அரைக்கும்போது இரண்டு பச்ச மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைக்கவும். கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு, உதிரி உதிரி வரும் வரை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான உடன் மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ போட்டு வதக்கவும். பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெட்டி வைத்த தக்காளியை அதனுடன் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் துள் சேர்க்க வேண்டும். 

பச்சமிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய் துண்டுகள், மிளகு, சோம்பு, சீரகம், தனியா ஆகிய பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் ரெடி செய்து கொள்ளவும். அதனை வதக்கி வைத்த வெங்காயம் தக்காளி உடன் சேர்க்கவும். 

தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிவந்தவுடன் வேகவைத்து உள்ள கடலை பருப்பு மாவை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கொதி வந்துவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும் . சூடான இட்லி, தோசைக்கு சுவையான வடகறி ரெடி. 

இந்த ரெசிபி வீடியோ வடிவில் காண இங்கே க்ளிக் செய்யவும் 

https://www.youtube.com/watch?v=lZdTcD1rH60






Thursday, May 27, 2021

Beetroot Halwa Special Beetroot Halwa


 

தேவையான பொருட்கள் (Ingredients) :-

பீட்ருட் - 1/4 கிலோ 
சரிக்கரை - 1 கப் 
கன்டென்சடு மில்க் - தேவையான அளவு 
பால் - 1/2 டம்ப்ளர் 
பிரட் - 2 ஸ்லைஸ் 
ஏலக்காய் தூள்  - 1 ஸ்பூன் 
நெய் - தேவையான அளவு
முந்திரி, பிஸ்தா - தேவையான அளவு

Beetroot Halwa
Ingredients for Beetrol Halwa


செய்முறை: 

     கடாயில் நெய் விட்டு முந்திரி, பிஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே நெய்யில் பீட்ருட் சேர்த்து வதக்குவும், அதனுடன் பால் சேர்த்து வேக வைக்கவும். பச்ச வாசனை போக வதக்க வேண்டும் . 
     அடுத்து சர்க்கரை, மில்க் மேடு  மற்றும் பிரட் துண்டுகள் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறி விடவும் . கடாயில் ஒட்டாத பதம் வந்தவுடன் இறக்கவும்.  

     நெய் மணக்கும் சுவையான பீட்ருட் அல்வா ரெடி .

Beetroot Halwa



 
இந்த ரெசிபி வீடியோ வடிவில் காண இங்கே க்ளிக் செய்யவும்

https://youtu.be/brZ0iuxZ5Vs

Monday, May 24, 2021

பச்சையம் மாறாத கேரட் பீன்ஸ் பொரியல் /கேரட் பீன்ஸ் பொரியல்/பாசிபருப்பு கலந்த கேரட் பீன்ஸ் பொரியல்


 


பச்சையம் மாறாத கேரட் பீன்ஸ் பொரியல் /கேரட் பீன்ஸ் பொரியல்/பாசிபருப்பு கலந்த கேரட் பீன்ஸ் பொரியல்


#carrotbeansporiyal #carrot # beans ingredients: carrot beans pasiparuppu onion kadugu seeragam curryleaves water

Wednesday, May 19, 2021

சுவையான தானிய தோசை /மூன்று தானியங்கள் கலந்த தோசை


 

சுவையான தானிய தோசை /மூன்று தானியங்கள் கலந்த தோசை


#தானியதோசை #dosai #dosaivarieties INGREDIENTS KAMBU CHOLAM KELVARAGU ULUNDHU GREENCHILLIES GINGER SOMBU SEERAGAM MANJAL THOOL

Monday, May 17, 2021

Vegetable Soup/Mixed Vegetable soup/soup varieties/Veg Soup in tamil


 
Vegetable Soup/Mixed Vegetable soup/soup varieties/Veg Soup in tamil


#vegetablesoup #vegsoup #soup INGREDIENTS: CARROT BEANS PASIPARUPPU BUTTER PEPPER CORIANDER POTATO GREENCHILLES MANJAL THOOL GINGER WATER

SOUTH INDIAN STYLE PANNER BUTTER MASALA |Paneer Makhani | Paneer Recipes | Gravy Curries|shahipanner


 SOUTH INDIAN STYLE PANNER BUTTER MASALA |Paneer Makhani | Paneer Recipes | Gravy Curries|shahipanner


#paneerbuttermasala #buttermasala #recipe #south indian cuisine Paneer Makhani | Paneer Recipes | Gravy Curries What is the first recipe that comes to your mind when you think of paneer? I am sure that it is Paneer Butter Masala. I am going to show you guys how to make the rich and creamy Paneer Butter Masala at home. It requires just a few ingredients and is so simple yet so tasty, it has one secret ingredient that makes it super rich and creamy, let's get into the video to check that out.

Sunday, May 16, 2021

கொரோனா மூலிகை மருந்து குழம்பு/மூலிகை மருந்து குழம்பு


 


கொரோனா மூலிகை மருந்து குழம்பு/மூலிகை மருந்து குழம்பு/மூலிகை குழம்பு/ மருந்து குழம்பு


#mooligaikulambu #marundhukulambu #coronakulambu INGREDIENTS MILAGU SEERAGAM THIPPILI SUKKU VENTHAYAM THANIYA MILAGA THOOL MANJAL THOOL POONDU KADUGU

Saturday, May 15, 2021

Summer Special Pot KULFI/Matka Kulfi/Homemade kulfi with almond and mango/Condensed milk icecream


 


Summer Special Pot KULFI/Matka Kulfi/Homemade kulfi with almond and mango/Condensed milk icecream


#potkulfi #matkakulfi #kulf #icecream கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்ததுதான் பாலும் பால் சார்ந்த பொருட்களும். அதனால்தான் குழந்தைகளிடம் பால் குடிப்பது உடலுக்கு சக்தியை கொடுக்கிறது என அவர்களை தொடர்ந்து பால் குடிக்க சொல்கிறது. பாலில் இருக்கும் முக்கிய சத்தான கால்சியம் நம் உடம்பிலுள்ள எலும்புகளை வலுவாக்குவதில் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

RED BANANA MILKSHAKE || செவ்வாழை மில்க்க்ஷேக்


 


RED BANANA MILKSHAKE || செவ்வாழை மில்க்க்ஷேக் || சிவப்பு வாழைப்பழ மில்க் ஷேக் நன்மைகள்


#milkshake #redbanana #juices #recipe உலகில் மக்களால் அதிகம் சாப்பிடப்படும் ஓர் பழம் தான் வாழைப்பழம். அந்த வாழைப்பழத்தில் செவ்வாழையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மற்றும் தூக்கமின்மையில் இருந்து முற்றிலும் விடுபட பூண்டு மஞ்சள் பால்


 


எதிர்ப்புசக்தியை அதிகரிக்க மற்றும் தூக்கமின்மையில் இருந்து முற்றிலும் விடுபட பூண்டு மஞ்சள் பால்


#பூண்டுபால் #immunity #உணவேமருந்து #recipe ஏன் பாலில் பூண்டு சேர்த்து குடிக்கச் சொல்கிறார்கள் என்று தெரியுமா? உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம் பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

PINEAPPLE RAVA KESARI| பைனாப்பிள் ரவா கேசரி|pineapple keasri bath in tamil


 

PINEAPPLE RAVA KESARI| பைனாப்பிள் ரவா கேசரி|pineapple keasri bath in tamil


#pineappleravakesari
#Kesari
#பைனாப்பிள
#recipe
pineapple keasri bath
pineapple kesari bath in tamil

அன்னாசிப்பழத்தில் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இன்றைக்குப் பலரையும் பாடாப்படுத்தி வரும் ஒற்றைத் தலைவலி எனப்படும் ஒருபக்க தலைவலியைக் குணப்படுத்த அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். கூடவே மூளைக் கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்றவையும் குணமாகும்.

டேஸ்டான ஸ்பெசல் மாங்காய் தொக்கு./ How to make Tasty Vada Arcot Special mango Thooku


 

டேஸ்டான ஸ்பெசல் மாங்காய் தொக்கு./ How to make Tasty Vada Arcot Special mango Thooku


#rawmangopickle #ஸ்பெசல்மாங்காய்தொக்கு #மாங்காய்தொக்கு Mangos are also helpful for supporting your cardiovascular system. They are a great source of magnesium and potassium, both of which are connected to lower blood pressure and a regular pulse. Furthermore, mangos are the source of a compound known as mangiferin, which early studies suggest may be able to reduce inflammation of the heart.


Friday, May 14, 2021

மருத்துவ குணமுள்ள சுக்கு ரசம் செய்வது எப்படி?


 

மருத்துவ குணமுள்ள சுக்கு ரசம் செய்வது எப்படி?


Ginger has a very long history of use in various forms of traditional and alternative medicine. It’s been used to aid digestion, reduce nausea, and help fight the flu and common cold, to name a few of its purposes. The unique fragrance and flavor of ginger come from its natural oils, the most important of which is gingerol. Gingerol is the main bioactive compound in ginger. It’s responsible for much of ginger’s medicinal properties. Ginger appears to be highly effective against nausea

வெயிலுக்கு இதமான தர்ப்பூசணி ஜூஸ்


 

வெயிலுக்கு இதமான தர்ப்பூசணி ஜூஸ்


இயற்கை சர்க்கரை தர்பூசணியில் அதிக அளவில் காணப்படுகிறது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது ஆல்கஹால் உட்கொள்ளும் மக்கள் தர்பூசணி சாப்பிடக்கூடாது Watermelon is a sweet, commonly consumed fruit of summer fresh slices, diced in mixed fruit salads Watermelon fruit is 91% water, contains 6% sugars, and is low in fat

EASY TASTY SPROUTS SALAD முளை கட்டிய பயறு சாலட்


 

MORNING BREAKFAST WITHOUT FIRE || EASY TASTY SPROUTS SALAD

Sprouts அதாவது முளைகட்டிய பயறு தானிய வகைகள் வெஜிடேரியன் உண்ணும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இடையே பிரபலமாகி வருகின்றது. சிக்கன், வெள்ளை கரு மற்றும் பிற அசைவ உணவுகளில் உள்ளது போன்று முளைகட்டிய தானியங்கலிளும் முழுமையான புரதம் அதாவது பிசிஎ என்னும் அமினோ அமிலமானது அதிக அளவில் உள்ளன.

பொதுவாக பயறு வகைகள் 100 கிராம் எடுத்து கொண்டால் அதில் 12 முதல் 20 கிராம் புரதம் நம் உடலுக்கு கிடைக்கும். இதில் பயறு வகைகளை முளை கட்டி வைத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


It is easily digestible.
Sprouting increases the vitamins and mineral content.
Doubles the Vitamin A content.
B complex vitamin increases 5-10 times more.
Level of Vitamin C increases.
The bioavailability of nutrients increases.
Proteins are easily digestible.
Cooking time is reduced.