Friday, May 14, 2021

EASY TASTY SPROUTS SALAD முளை கட்டிய பயறு சாலட்


 

MORNING BREAKFAST WITHOUT FIRE || EASY TASTY SPROUTS SALAD

Sprouts அதாவது முளைகட்டிய பயறு தானிய வகைகள் வெஜிடேரியன் உண்ணும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இடையே பிரபலமாகி வருகின்றது. சிக்கன், வெள்ளை கரு மற்றும் பிற அசைவ உணவுகளில் உள்ளது போன்று முளைகட்டிய தானியங்கலிளும் முழுமையான புரதம் அதாவது பிசிஎ என்னும் அமினோ அமிலமானது அதிக அளவில் உள்ளன.

பொதுவாக பயறு வகைகள் 100 கிராம் எடுத்து கொண்டால் அதில் 12 முதல் 20 கிராம் புரதம் நம் உடலுக்கு கிடைக்கும். இதில் பயறு வகைகளை முளை கட்டி வைத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


It is easily digestible.
Sprouting increases the vitamins and mineral content.
Doubles the Vitamin A content.
B complex vitamin increases 5-10 times more.
Level of Vitamin C increases.
The bioavailability of nutrients increases.
Proteins are easily digestible.
Cooking time is reduced.

No comments:

Post a Comment