தேவையான பொருட்கள் (Ingredients) :-
பீட்ருட் - 1/4 கிலோசரிக்கரை - 1 கப்
கன்டென்சடு மில்க் - தேவையான அளவு
பால் - 1/2 டம்ப்ளர்
பிரட் - 2 ஸ்லைஸ்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
முந்திரி, பிஸ்தா - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் நெய் விட்டு முந்திரி, பிஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே நெய்யில் பீட்ருட் சேர்த்து வதக்குவும், அதனுடன் பால் சேர்த்து வேக வைக்கவும். பச்ச வாசனை போக வதக்க வேண்டும் .
அடுத்து சர்க்கரை, மில்க் மேடு மற்றும் பிரட் துண்டுகள் சேர்க்கவும். அதனுடன் ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறி விடவும் . கடாயில் ஒட்டாத பதம் வந்தவுடன் இறக்கவும்.
நெய் மணக்கும் சுவையான பீட்ருட் அல்வா ரெடி .
இந்த ரெசிபி வீடியோ வடிவில் காண இங்கே க்ளிக் செய்யவும்
https://youtu.be/brZ0iuxZ5Vs
No comments:
Post a Comment