Friday, May 14, 2021

உடலுக்கு வலு தரும் கேழ்வரகு கூழ்|கோடை காலத்திற்கு ஏற்ற கேப்பை கூழ்|ஸ்பெஷல் கேழ்வரகு கூழ்கேப்பைகூழ்


 

உடலுக்கு வலு தரும் கேழ்வரகு கூழ்|கோடை காலத்திற்கு ஏற்ற கேப்பை கூழ்|ஸ்பெஷல் கேழ்வரகு கூழ்கேப்பைகூழ்


#கேழ்வரகுகூழ் #கோடை காலத்திற்கு ஏற்ற கேப்பை கூழ் #keppaikoolu கம்பு சோளம் கலந்த கேழ்வரகு கூழ் keppai koozh seivathu eppidi kuzhu கேப்பை கூழ் சுவையான ராகி கூழ் செய்வது எப்படி finger millet porridge ragi=1cup kambu=1/2cup cholam=1/2cup indha koolu mango pachadi semma saidish description link: https://youtu.be/xK6efk9_HvY கோதுமை மற்றும் அரிசி தான் உலகின் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இந்த அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக உண்ணக்கூடியதும், அதே நேரத்தில் உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். புரதம் கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் கேழ்வரகில் செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக கொள்வது நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

No comments:

Post a Comment