கொரோனாவில் இருந்து விடுபட இந்த ஒரு கப் பால் குடிங்க/Golden Milk/Corona Milk/Prevention from corona
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது. பானக்கற்கண்டு கஸ்துரி மஞ்சள் பால் ingredients: milk kasturi manjal sukku elachi jadhikai powder panakarkandu
No comments:
Post a Comment